ஆன்லைன் கிளாசில் இந்த டீச்சர் செய்ததை பாருங்கள்.! குவியும் பாராட்டுக்கள்.!  - Seithipunal
Seithipunal


ஆன்லைன் பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர், குளிர்சாதன பெட்டியின் தட்டை பயன்படுத்தி பாடம் நடத்தியதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படுவதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் வழியில் மாணவர்கள் அனைவரும் பாடம் கற்பித்து வருகின்றனர்.

இதனிடையே மகாராஷ்டிர மாநிலத்தின் புனே பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் கற்பிக்க, இரண்டு டப்பாக்களுக்கு நடுவில் குளிர்சாதனப் பெட்டியின் கண்ணாடி தட்டை வைத்து அதன் மேலே செல்பேசி மற்றும் பேப்பர்களை வைத்து கொண்டு அவர் பாடம் நடத்தி வந்துள்ளார். 

இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது. தொலைபேசியை கையில் பிடித்துக்கொண்டு சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. மேலும், மாணவர்கள் தெளிவாக பாடத்தை கவனிக்கும் வகையில் இது அமைந்துள்ளதால் ஆசிரியையின் இந்த ஐடியாவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher took online class using fridge plat 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->