பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

பாரத பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான திரு. மு.க ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியில், “ திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin wish to prime minister


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->