விண்ணில் பாய தயாராக காத்திருக்கும் பி.எஸ்.எல்.வி 49.!! - Seithipunal
Seithipunal


ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி 49 ராக்கெட் சனிக்கிழமை மாலை 3.02 மணிக்கு ஏவுதளத்தில் விண்ணில் பாய்கிறது. 

இந்த ராக்கெட்டில் இந்தியாவிற்கு சொந்தமாக உள்ள இ.ஓ.எஸ் 1 என்ற பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாது வணிக ரீதியாக 9 செயற்கை கோளும் விண்ணிற்கு அனுப்பப்படவுள்ளது. 

லிதுவேனியா நாட்டினை சார்ந்த 1 செயற்கைகோள், லக்ஸம்பர்க் நாட்டை சார்ந்த 4 கடல்சார் பயன்பாடு செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 4 செயற்கைக்கோளும் செல்கிறது. இந்த பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் கவுன்டவுன் துவங்கிய நிலையில், நாளை மாலை 3.02 மணிக்கு விண்ணில் பாயவுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sriharikota PSLV 49 Satellite Rocket sent off 7 November 2020 at Evening 3.02 ISD


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->