மிகவும் கேவலமான உடையில் ஜிம்முக்கு சென்ற ஸ்ரீதேவியின் மகள்.! நெட்டிசன்கள் காட்டம்.!! - Seithipunal
Seithipunal


நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரின் உடையை பார்த்து சமூக வலைத்தளங்களில் மீண்டும்  சர்ச்சையில் சிக்கினார். நெட்டிசன்கள் காட்டம்.

ஜான்வி கபூர் தினமும் ஜிம்முக்கு செல்வது வழக்கம் இவர் நடிக்க வரும் முன்பே ஜிம்முக்கு செல்வததை வழக்கமாக கொண்டு இருந்தார். இவர் ஜிம்முக்கு செல்லும்போது குட்டையான ஷார்ட்ஸ் அணிவது வழக்கம். இதை பார்த்த நெட்டிசன்கள்  சமூகவலைத்தளங்களில் கேலியாக பேசிவருகின்றனர்.

ஜான்வி குட்டையான  ஷார்ட்ஸ் அணிந்து மெல்லிசான சட்டையுடன் ஜிம்முக்கு சென்றார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நெட்டிசன்கள் ஆடையை குறைக்காமல் நடிப்பில் திறமையை காட்டுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர் 

ஜான்வி கப்பூர் கூறுகையில் என் நடிப்பை பற்றி ஏதாவது குறை இருந்தால் கூறுங்கள்  அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஜிம்முக்கு செல்லும்போது  நான் எப்படி இருக்கிறேன் என்ற கருத்தை  ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். எனது ஆடை சுதந்திரத்தைப்பற்றி யார் என்ன கூறினாலும் எனக்கு கவலை இல்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பாலிவுட் நடிகை கத்ரினா கைப் கூறுகையில் ஜான்வி கப்பூர் இப்படி குட்டியான ஆடை அணிந்து ஜிம்முக்கு செல்கிறார். அவரின் ஆடையை  பார்த்து எனக்கு கவலையாக உள்ளது என்று கூறியுள்ளார். இதற்கு சோனம் கபூரும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

social media viral news sridevi daughter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->