மானை உயிருடன் விழுங்கும் பாம்பு.. இணையத்தில் வைரலாகும் காணொளி.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் காரணமாக தினமும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க சமூக விலகல் பெரும் தீர்வாக இருக்கும் என்பது தெரியவந்ததை அடுத்து, ஊரடங்கு பெரும்பாலான நாடுகளில் அமல்படுத்தப்பட்டது. 

சுமார் மாதக்கணக்கில் ஊரடங்கு அமலான நிலையில், மக்கள் இல்லங்களை விட்டு வெளியே வராமல் இருந்தனர். தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து இயங்காததால் காற்று மாசு குறைய துவங்கியது. வனவிலங்குகள் வீதிகளில் வந்து நடமாடத்துவங்கியது.

பெரும்பாலும் வனத்திற்குள் இருக்கும் விலங்குகள் சாலைகளில் கூட செல்ல இயலாத சூழலில், ஊரடங்கு காரணமாக சாலைகளில் படுத்து உறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மலைப்பாம்பு ஒன்று மானை உயிருடன் விளங்கும் வீடியோ காட்சிகளானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Snake eats deer video trending on twitter


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->