அனைவரும் ஒன்று கூடுங்கள்...! அழைப்பு விடுத்த ராஜ்நாத் சிங்.!! - Seithipunal
Seithipunal


ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடானது உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள தாஸ்கண்ட் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பாக பாதுகாப்புதுறை மந்திரியான ராஜ்நாத் சிங் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டில் பங்கு பெற்றுக்கொண்ட இராஜ்நாத் சிங் பேசிய சமயத்தில்., 

உலகம் முழுவதும் நடைபெறும் பயங்கரவாத தாக்குதலின் காரணமாக நாட்டின் வளர்ச்சியானது அதிகளவு பாதிக்கப்படுகிறது. சமூகத்தை தொறந்து சீர்குலைக்கும் இயக்கமாக பயங்கரவாதம் செயல்பட்டு வருகிறது. 

எவ்வித கருத்துகளும் இல்லாது நாட்டின் வளர்ச்சியை மறைமுகமாக பதித்து வரும் பயங்கரவாதத்தினை ஒடுக்க வேண்டும். இப்போதுள்ள கலாட்டத்தில் சர்வதேச அளவில் இருக்கும் நடுகல் மற்றும் சட்டங்களை வழிமுறைப்படுத்தி செயல்படுத்த வேண்டும். 

இந்த பயங்கரவாத அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைத்து முக்கியமான போன்றாகும். நமது நட்பு நாடுகள் அனைத்தும் எளிதில் தொழிலை துவங்குவதற்கு சுமூகமான பொருளாதார சூழலை இந்தியா ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய அந்நிய நேரடி முதலீட்டில் இருந்த நிலக்கரி சுரங்கம் மற்றும் ஒப்பந்த உற்பத்தி குறித்த சீர்திருத்தத்தை இந்தியா மாற்றி அறிவித்து இருந்தது. டிஜிட்டல் மீடியாவில் சுமார் 26 விழுக்காடு அளவிலான வெளிநாட்டு முதலீட்டிற்கு உற்பத்தியை ஒப்புதல் அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajnath singh speech about terrorism


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->