திடீரென 35 கிலோ மீட்டர் பின்னோக்கி ஓடிய ரயில்.. அதிர்ச்சி வீடியோ.!! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்டில் புர்னகிரி சதாப்தி விரைவு ரயில் 35 கிலோ மீட்டர் தூரம் வரை பின்னோக்கி சென்றுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ரயில் தடம் புரள வில்லை. இதனால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். 

காத்திமா ரயில் நிலை வரை பின்னோக்கி ரயில் சென்றது. அந்த ரயில் இருந்த பயணிகள் பின்னர் பேருந்துகளில் தன்காபுர்அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து மற்றும் ரயில் மூலம் அவர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தண்டவாளத்தில் மாடுகள் நின்றதால் பிரேக் போட்டார் ரயில் ஓட்டுநர். 

ஒரு மாடு மீது மோதி விட்டதாகவும், அதனால் பிரேக் கட்டுப்பாட்டை இழந்து ரயில் பின்னோக்கி சென்றதாக கூறப்படுகிறது. ரயில் நிலையம் அருகே வந்த ரயில் வேகமாக பின்புறம் கடந்து செல்லும் காட்சி அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

purnagiri train runs backwards


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->