"விலைமதிப்பற்ற தருணங்கள்" மயிலோடு நடைப்பயிற்சி., பிரதமர் மோடி வெளியிட்ட காணொளி! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி காலை உடற்பயிற்சியின் போது தனது வீட்டில் மயில்களுக்கு உணவளிக்கும் காட்சிகளை இன்று வீடியோவாக வெளியிட்டுள்ளார்.


லோக் கல்யாண் மார்க் பிரதமரின் வீட்டிலிருந்து தனது அலுவலகத்திற்கு தினசரி நடைப்பயணத்தின் சில காட்சிகள் அடங்கிய காணொளியை பிரதமர் பகிர்ந்துள்ளார்.

"விலைமதிப்பற்ற தருணங்கள்" என்ற தலைப்புடன் மற்றும் ஒரு கவிதையுடன் இந்த காணொளியை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peacock with pm modi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->