இதை செய்தீர்கள் என்றால் அவ்வுளவுதான்...! இந்தியாவிற்கு எச்சரிக்கை விடும் பாகிஸ்தான்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றுக்கொண்ட இந்தியாவின் பிரதமர் மோடி., இந்திய நாட்டிற்கு சொந்தமான நதி நீரினை பாகிஸ்தான் நாட்டில் சென்றுகொண்டு இருக்கிறது. 

இந்த நீருக்கு உரிமையுள்ள ஹரியானா மற்றும் இராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக இதற்கு முந்தைய அரசு செயல்பட்டு., பாகிஸ்தானிற்கு நீர் செல்வதை தடுக்கவில்லை என்றும்., நான் விவசாயிகளுக்காக போராடிக்கொண்டு வருகிறேன்., அங்கு செல்லும் நீரினை தடுத்து நிறுத்தி., நமது பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன் என்றும் பேசியுள்ளார். 

Pakistan,

இந்த பேச்சை கவனித்த பாகிஸ்தான் தெரிவித்த பதிலாவது., இந்தியாவில் இருந்து வரும் தடுத்து நிறுத்தினால்., எங்களால் அதிகளவு பதிலடி கொடுக்க இயலும்., இதற்கான உரிமையும் எங்களிடம் உள்ளது.சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் படி சிந்து நதி., ஜீலம் நதி மற்றும் செனாப் நதியின் மீது பாகிஸ்தானிற்கு உரிமை உள்ளது. 

இந்த உரிமைகளின் அடிப்படையில்., பாகிஸ்தான் நாட்டிற்குள் வரும் நீரினை இந்தியா திரும்பி விட முயன்றால்., இதனை பாகிஸ்தானிற்கு எதிரான ஆக்கிரமிப்பாக கருதி., தகுந்த பதிலடியும் தரப்படும் என்றும்., பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan give warning for India


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->