எங்களின் கட்சி எவ்வுளவு பலமாக உள்ளது தெரியுமா?..! அதிரடியில் மாநில தலைமை..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 21 ஆம் தேதியன்று சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்., பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி., உள்துறை மந்திரி அமித் ஷா., முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இவர்கள் பிரசாரம் மேற்கொண்ட சமயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும்., இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்தாவது., 

காங்கிரஸ் கட்சியின் பலவீனம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது சரியானதாலல்ல. காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரையில்., அடிமட்டத்தில் இருந்து வலுசேர்த்து இணைக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் தேர்தல் பணியை முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டனானர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடும் தொகுதிகளில் கூட இரண்டு கட்சியினரும் வெற்றிக்காக உழைத்துள்ளோம் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

our party will congress strength is good


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->