எவரும் செய்யாத சாதனையை செய்த முதல்வர்?! கொண்டாடிய மக்கள்!!   - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுடன் சேர்த்து, 147 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஒடிசா சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில், நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதளம் கட்சி 112 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து நவீன் பட்நாயக் வருகின்ற 29-ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

கடந்த 2000-ஆவது ஆண்டில் முதன் முறையாக ஒடிசா முதலமைச்சராக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன் பிறகு நடந்த அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் அவரது பிஜு ஜனதாதளம் கட்சியே  தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது, நவீன் பட்நாயக் தற்போது 5-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கிறார்.

 5வது முறையாக ஒடிசா முதலமைச்சராக பதவியேற்கும் நவீன் பட்நாயக் அவரக்ளுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

naveen patnaik become cm of odisha


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->