#மும்பை: சற்றுமுன் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து.! பலியான உயிர்கள்.!! புகைப்படம் மற்றும் காணொளி.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர மாநிலம், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம்  இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இந்த விபத்தில் பலரும் காயம்பட்டு உள்ளதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. காயம்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையின் சத்ரபதி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள பொதுமக்கள் நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 34 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


மேலும் பலர் இந்த விபத்தில் காயம்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் பலியாகியுள்ளதாகவும் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது. காயம்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
 

 

 

 

 

 

English Summary

MUMBAI BRIDGE ACCIDENT PHOTOS


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal