சினிமா நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு .! இது தான் காரணம்.! - Seithipunal
Seithipunal


காந்தியின் போதனைகளை பரப்புவதில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையினர் சிறப்பாக பணியாற்றியிருப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையை சேர்ந்தோருடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் இந்தி நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான், கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi meets cinema stars


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->