போலீஸ் காலில் விழுந்து வணங்கிய எம்எல்ஏ.. நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வீடியோ..! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு உள்ள நிலையில் பொதுமக்களுக்காக சேவையாற்றும் காவலர்கள் காலில் விழுந்து வணங்கிய எம்எல்ஏ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

பொதுமக்களுக்காக இரவும் பகலும் பார்க்காமல் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளிகள் மற்றும் காவல் துறையினர் போராடி வருகின்றனர். நோய்த்தொற்று பரவாமல் இருக்க காவல்துறையினரும் அயராது பாடுபட்டு வருகின்றனர். 

இதனை கௌரவிக்கும் வகையில் ஆந்திர மாநிலத்தை ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ  செட்டி பால்குனா காவலரின் காலில் விழுந்து வணங்கினார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mla touches feet for police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->