ஆ.., படத்தில் உள்ளது போல விபரீத உல்லாசத்திற்கு ஆசைப்பட்ட கள்ளக்காதல் ஜோடி.. கயிறு இறுக்கி ஊசலாடி செத்துப்போன சோகம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் காபர்கேடா பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு, நேற்றுமுன்தினம் இரவு நேரத்தில் 30 வயதுடைய வாலிபர் பெண்ணுடன் வந்துள்ளார். இவர்கள் இருவரும் அறையெடுத்து தங்கியிருந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் வாலிபரின் கழுத்தை கயிறு இறுக்கி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வாலிபரின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வாலிபருடன் வந்திருந்த பெண்ணிடம் விசாரணை செய்துள்ளனர். இதன்போது, இருவரும் கள்ளகாதலர்கள் என்பதும், வினோத தாம்பத்திய ஆசையில் கள்ளக்காதலன் உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

விசாரணையில், " வாலிபருடன் விடுதிக்கு வந்திருந்த பெண்மணிக்கு திருமணம் முடிந்து குழந்தை உள்ளது. இவர்கள் இருவருக்குள்ளும் கடந்த 5 வருடங்களாக கள்ளக்காதல் பழக்கம் இருந்து வந்த நிலையில், இதே விடுதிக்கு அவ்வப்போது வந்து உல்லாசமாக இருந்து சென்றுள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று விபரீத உல்லாச ஆசை ஏற்பட்டுள்ளது. ஆபாச படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வன்முறை பாலியல் காட்சிகளை போல தாம்பத்தியம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். 

இதனையடுத்து வாலிபரை நாற்காலியில் அமரவைத்து கை, கால்களை நைலான் கயிற்றால் பெண்மணி காட்டியுள்ளார். கழுத்து பகுதியையும் கயிற்றால் கட்டிய நிலையில், ஆபாச படங்களில் உள்ள வன்முறை பாலியல் இன்பத்தை ஏற்படுத்துவது போல செய்ய தூன்றி கயிற்றால் நாற்காலியில் கள்ளக்காதலனை அமரவைத்து காட்டியுள்ளார். இதன்பின்னர் கழிவறைக்கு பெண்மணி சென்ற நிலையில், நாற்காலியில் இருந்த வாலிபர் தவறி விழுந்து கழுத்தை கயிறை இறுக்கி பலியாகியுள்ளார். 

ஆபாச படங்களில் உள்ள இயல்பான பாலியல் காட்சிகள், குடும்ப ரீதியிலான பாலியல் காட்சிகள் என அத்தளத்தில் உள்ளவை அனைத்தும் முன்னதாகவே திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டவை ஆகும். இதனை பார்த்து உண்மை என நம்பி உண்மையாக பாலியல் விஷயத்தில் ஈடுபட்டால், இறுதியில் உயிரிழப்பு ஏற்படும் என்பதே நிதர்சனம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Illegal Affair Couple try Hard Core Punishment Sex Enjoy End with Death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->