இஸ்லாமியர்களை கொந்தளிக்க வைத்த மத்திய அரசு.! உள்துறை இணையமைச்சர் அதிரடி.!  - Seithipunal
Seithipunal


மாநிலங்களவையில் மத்திய அரசு பலருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவ காரணமே அரசின் கட்டுப்பாட்டை மீறி டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாஅத் மாநாடுதான் என்று கூறியுள்ளது. 

உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில், சிவசேனா எம்பி ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அத்துடன் புறநானூற்று பரவிய தகவல் கிடைத்த பின்னர் தப்லீக் ஜமாத் கட்டிடத்தில் இருந்து தில்லி காவல்துறையினரால் 2361 பேர் வெளியேற்றப்பட்டனர் என்றும், மேலும் 733 நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து 37 நாடுகளைச்சேர்ந்த 965 பேர் மீது 59 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும், உள்துறை இணையமைச்சர் கிஷான் ரெட்டி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kishan reddy speech about tablic meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->