நடுரோட்டளையே டிரைவரை கதறவிட்ட பெண் வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


கேரள மாநில அரசுக்கு சொந்தமான அரசு பேருந்து ஒன்று தவறான பாதையில் சாலையில் வந்த மற்ற வாகனங்களை முந்தி வந்து கொண்டிருந்தது. அப்போது குறுகலான சாலை ஒன்றில் அந்த பேருந்து முந்தி செல்லும்போது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இளம் பெண் ஒருவர் பேருந்தின் முன்பு வந்து நின்றார். இதனால் அந்த பேருந்தால் முந்தி செல்ல முடியவில்லை.
 
இதையடுத்து, அந்த பெண் அவரது இருசக்கர வாகனத்தை எடுத்து சென்று விடுவார் என அந்த பேருந்தின் ஓட்டுநர் நினைத்தார், ஆனால் அந்த பெண் சிறிதும் அசையாமல் நின்ற இடத்திலேயே அப்படியே நின்று கொண்டிருந்தார். 

இதற்கு பின் அந்த அரசு பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை சரியான பாதையில் திருப்பி ஒட்டி சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த அனைவரும் அந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kearala bus video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->