நொடிப்பொழுதில் தரைமட்டமான 3 மாடி கட்டம்.. காத்திருந்த அதிஷ்டம்.. பரபரப்பு வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


கட்டிடங்கள் நாம் கட்டும் போது பல பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்படுத்தலுக்கான உள்ள விதிகளை தீர ஆராய்ந்து, சரியான முறையில் கட்ட வேண்டும். பணம் மற்றும் பிற பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, அலட்சியம் காண்பித்தால் அது மாபெரும் ஆபத்தில் கொண்டு சென்று சேர்த்துவிடும். 

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்துகள் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோவில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பகுதியானது முழுவதுமாக சாய்ந்து விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் நல்லவேளையாக யாருக்கும் எந்த விதமான காயமோ அல்லது பாதிப்போ இல்லை.. ஆனால், அங்கு பணியாளர்கள் பணியாற்றி வரும் போது ஏற்பட்டு இருந்தால், பெரும் மனித இழப்பை சந்திக்க நேரிட்டிருக்கும். 

மேலும், கட்டப்பட்டு வரும் கட்டிடத்திரு கீழே பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில், அஸ்திவார அமைப்பு மற்றும் தூண்களின் ஸ்திர தன்மையின்மை போன்ற பல காரணத்தால் இந்த வைப்பது அரங்கேற வாய்ப்புகள் இருந்துள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Building collapse


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->