பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் திடீரென காலமானர்!! சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்!!  - Seithipunal
Seithipunal


 

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் முன்னாள் மத்திய அமைச்சரான தனஞ்செய் குமார்  உடல் நலக்குறைவால் காலமானார். 

முன்னாள் மத்திய அமைச்சரான தனஞ்செய் குமார் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சராக அங்கம் வகித்துள்ளார். 

67 வயதான இவர் சிலமாதங்களாகவே  உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். 

இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாக சிகிச்சைபெற்று வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று எதிர்பாராத விதமாக அவர்  நிலையில் இன்று அவர் இயற்கை எய்தியுள்ளார். 

இவர் கடந்த 1996 முதல் 2003 வரை அமைச்சரவையில் பல பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். இதனால், கர்நாடக பாஜக தொண்டர்கள் சோகத்தில் உள்ளதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka Bjp Ex MP has expired


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->