செயற்கைகோள் ரேடியல் ஆண்டனா விரிவடையும் காட்சி..! இஸ்ரோ வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


பூமியை கண்காணிக்க விண்ணில் செலுத்தப்பட்டிருந்த ரிசாட் - 2 பிஆர் 1 செயற்கை கோள் ரேடியல் ஆண்டனாவானது பூமியின் வட்டப்பாதையில் விரிவடையக்கூடிய காட்சியை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா நகரில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ரிசாட் - 2 பிஆர் 1 செயற்கைகோள்., கடந்த 11 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்டது. 

rocket, rocket images,

இந்த செயற்கைகோளுடன் வர்த்தக ரீதியிலான 9 சிறிய ரக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில்., ரேடியல் ஆண்டனா புவியின் வட்டப்பாதையில் நிர்ணயம் செய்யப்படும் இலக்கில் விரிவடையும் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 

இஸ்ரோவுடைய அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த வீடியோ காட்சிகளானது வெளியாகி வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

isro release video about radial antenna exploration


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->