பனி பொழிவால் தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்கள்.!! உதவிய இந்திய ராணுவம்.!! - Seithipunal
Seithipunal


வட மாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது.

காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலத்தில் 40 நாட்களில் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். இந்த ஆண்டு, வருகிற 31 ஆம் தேதியுடன் கடும் பனிப்பொழிவு காலம் நிறைவுபெறுகிறது. 

இந்தநிலையில்  பனிப்பொழிவு காரணமாக சாலைகள் போக்குவரத்து தடைபட்டதால் கேட் தேர்வு (GATE EXAM) எழுத செல்ல முடியாமல் தவித்த மாணவர்களை இந்திய விமானப்படை தன்னிடம் இருப்பதிலேயே பிரமாண்ட விமானமான சி17 க்ளோப்மாஸ்டர் விமானம்தின் மூலம் தேர்வு நடைபெறும் பகுதிக்கு மாணவர்களை அழைத்து சென்று தேர்வு எழுத உதவினார்.

இந்திய ராணுவத்தினரின் இத்தைகைய  உதவியை கண்ட காஷ்மீர் மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர் 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian army help to students


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->