இந்திய அளவில் டிரெண்டான மெண்டல் பா. ரஞ்சித்.. வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் இயக்குனராக உள்ள பா. ரஞ்சித் அவ்வப்போது அரசியல் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். 

இந்நிலையில், பா. ரஞ்சித் ராஜராஜசோழன் குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். ராஜராஜசோழன் தங்கள் சமூகத்தின் நிலத்தை அபகரித்து விட்டதாக கூறினார். 

இந்த பேச்சுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் பலரும் ட்விட்டரில் ரஞ்சித்தை கலாய்த்து வருகின்றனர். #PrayForMentalRanjith என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதில் பலரும் பா.ரஞ்சித் குறித்த விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இது தற்போது இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india trending mental ranjith


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->