மக்கள் மனதில் யார்?! மோடியா? ராகுலா? வெளியான புதிய சர்வே முடிவுகள்! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் சிறந்த பிரதமர், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் என இந்தியா டுடே நடத்திய மூட் ஆப் நேஷன் என்ற சர்வே மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில் தற்போதைய  பிரதமர் மோடிதான் சிறந்த பிரதமர் என்றும் அவரே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் அந்த சர்வே தெரிவித்துள்ளது.

கார்வி இன்சைடஸ் மற்றும் இந்தியா டுடே இணைந்து நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகின. அதில், மத்திய அரசின் ஆட்சி கடந்த 6 வருடங்களில் எப்படி இருந்தது என்று ஆய்வு செய்யப்பட்டது. 

அந்த முடிவுகளின் படி, 
இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடிதான் என்று 44% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று 66% பேர் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும் என்று 8% பேர் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் ஆட்சி மிக சிறப்பாக இருப்பதாக 78% பேர் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், பிரதமர் மோடி ஆட்சி சுமாராக இருப்பதாக 17% பேர் கூறியுள்ளனர்.
மோசமாக ஆட்சி என்று 5% பேர் தெரிவவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india today survey


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->