மாமியாருடன் உல்லாசமாக இருந்த மருமகன்.! வீடியோ எடுத்து இணையத்தில் விட்ட ஆசாமி..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்ஷா மாவட்டத்தில் இருக்கும் நகரில்., 46 வயதுடைய பெண்ணொருவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ள நிலையில்., இவர்கள் அனைவரும் அங்குள்ள குச்சிஜார் பகுதியில் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளனர். 

இந்த தருணத்தில்., பெண்ணின் கணவர் உயிரிழந்த நிலையில்., 46 வயதான பெண்ணிற்கும் - இவரது இளைய மகளின் கணவருக்கும் இடையே பழக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

illegal affair, affair, couple enjoy, husband wife enjoy,

இவர்கள் கடந்த இரண்டு வருடமாக உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., இவர்களின் உல்லாச வாழ்க்கையை மர்ம நபரொருவர் பதிவு செய்து., இணையத்தில் பரப்பியுள்ளார். இவர்களின் உல்லாச வாழ்க்கை குறித்த காட்சிகளானது அங்குள்ள சுற்றுவட்டாரப்பகுதியில் வளம் வந்துள்ளது. 

இந்த காட்சியினை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை., அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான குடும்பத்தினர் செய்வதறியாது திகைக்கவே., ஆபாச காட்சியை வெளியிட்ட நபரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in uttarpredesh illegal affair couple video trending in illegal website


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->