தகுந்த சிகிச்சை அளிக்காத மருத்துவமனையை அடித்து நொறுக்கிய சம்பவம்.. வைரல் வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள இராம்பூர் நகரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இதய நோய் தொடர்பான சிகிச்சைக்கு நோயாளி அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

இவருக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக உரிய சிகிச்சைகள் அளிக்கப்படாமல்., அங்கிருக்கும் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றியதாக தெரியவருகிறது. 

இதன் காரணமாக கடுமையான ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள்., மருத்துவமனைக்குள் புகுந்து மேசை மற்றும் நாற்காலி போன்றவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வரும் நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in uttarpredesh hospital damaged by relatives admit heart problem patient


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->