மூளைச்சலவை செய்து கல்லூரி மாணவிகளை விபச்சாரத்திற்கு தள்ளிய கொடூர கும்பல்.!! விசாரணையில் அதிர்ச்சியாகும் காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பணத்தாசை காட்டி இணையம் மூலமாக விபச்சாரம் செய்யும் கும்பல் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படியாவது படித்து முன்னேறி விட வேண்டும்., வீட்டை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பெண்கள் படித்து வரும் நிலையில்., அவர்களின் ஆடம்பர வாழ்க்கையை அறிந்து கொண்ட இந்த கும்பல் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகளை குறிவைத்து இந்த செயலை அரங்கேற்றியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான தகவல் மும்பை காவல் துறையினருக்கு ரகசியமாக கிடைத்துள்ளது. இது குறித்த விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர்., காத்திருந்து விபச்சார இணையதள கும்பலை கைது செய்துள்ளனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai a prostitution gang arrested by police and investigation going on


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal