சிறுமியை நாடக காதலால் சீரழித்து அரங்கேற்றப்பட்ட கொடூரம்.! விசாரணையில் பகீர்.. துடிதுடித்து கண்ணீரில் கதறும் பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அருகேயுள்ள வடுதலா பகுதியை சார்ந்தவர் பிபின் (வயது 25). இவரது மனைவியின் பெயர் வர்ஷா (வயது 19). அங்குள்ள பகுதியில் பிபின் உணவகம் நடத்தி வந்த நிலையில்., இவரது உணவகத்தில் லிதின் (வயது 19) பணியாற்றி வந்துள்ளார். 

பிபின் குடியிருந்து வரும் வீட்டின் மேல்தளத்தில் குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில்., இவர்களின் குடும்பத்தில் 12 வயதுடைய பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை அங்குள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்த நிலையில்., பிபினின் இல்லத்திற்கு லிதின் அடிக்கடி வருவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில்., லிதினிற்கும் - சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது கதாள்க மாறவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த சமயத்தில்., வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த லிதின்., சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 

மேலும்., இதனை தொடர்ந்து பல முறை செய்து வந்த கொடூரனின் விவகாரம் பிபின் மற்றும் அவனின் மனைவி வர்ஷாவிற்கு தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ காட்சியை பதிவு செய்ய திட்டமிட்ட கொடூர கும்பலானது., திட்டமிட்டபடி சிறுமியை ஏமாற்றி அழைத்து வந்து வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளது.

பின்னர் இது குறித்த விபரத்தை சிறுமியிடம் கூறி., சிறுமியை நிர்வாணமாக நிற்க கூறி மிரட்டி தொல்லையளித்து வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்ததை அடுத்து., காவல் நிலையத்தில் இது குறித்து பெற்றோர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும்., இவர்கள் சிறுமியை நிர்வாண படமெடுத்து ஆபாச இணையதளத்திற்கு அனுப்ப முடிவு செய்ததும் தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kerala girl sexual harassment and video capturing by pron site gang


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->