5 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம்.. காமுகனை நிர்வாணமாக்கி அடித்து நொறுக்கிய பெண்கள்..!! வைரல் வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


அம்பாலா நகரில் இருக்கும் பகுதியில் 5 வயதுடைய சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், கொடூர இளைஞனை நிர்வாணப்படுத்தி பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். 

ஹரியானா மாநிலத்தில் இருக்கும் அம்பாலா நகரில் 5 வயது சிறுமியை கொடூர இளைஞன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த விவகாரத்தில், கொடூரனை கண்டு அப்பகுதி ஆண்கள் செய்வதறியாது பதறி நின்றுள்ளனர். 

இவனை கண்டு பயப்பிடாத பெண்கள் கொடூரனை அடித்து நொறுக்கி எடுக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. மேலும், இளைஞனை நிர்வாணப்படுத்தி அடித்து நொறுக்குகின்றனர். 

இப்போதுள்ள சூழ்நிலையில் இந்தியா முழுவதும் பாலியல் பலாத்காரம் தொடர்பான பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இந்த விஷயத்தில், ஆண்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், பெண்கள் தைரியமாக முன்வந்து கொடூரனை அடித்து நொறுக்கி முகத்தில் காரி உமிழ்ந்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Hariyana 5 year child girl rapped culprit attacked by peoples


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->