கள்ளகாதலியின் பிறப்புறுப்பில் அயன் பாக்ஸ் வைத்து சூடு வைத்த கொடூரம்.! மனைவியுடன் சேர்ந்து செய்த கொடூரத்தால் நேர்ந்த துயரம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. இந்த அவலத்தை என்னதான் செய்தாலும் தடுக்க முடியாமல்., அவர்களுக்கு நேரும் அநீதிகளை வெளியே கூற இயலாமலும் இருந்து வரும் அவல நிலையில் பல பெரும் துயரங்கள் நடக்கிறது. 

குஜராத் மாநிலத்தில் உள்ள நபரின் பெயர் கமலேஷ். இவர் அங்குள்ள பகுதியில் வசித்து வருகிறார்., இவருக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ளார். இந்த நிலையில்., அதே பகுதியில் திருமணம் முடிந்து கணவரை விவாகரத்து செய்து வாழ்ந்து வரும் பெண் வசித்து வருகிறார். 

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மலரவே., இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே அங்குல பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில்., இருவரும் கடந்த ஓராண்டாக திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்த நிலையில்., திடீரென காதலியின் மீது கமலேஷிற்கு சந்தேகம் வந்துள்ளது. இந்த சந்தேகத்தை தீர்ப்பதாக எண்ணி வீட்டிற்கு சென்ற கமலேஷ் காதலியிடம் சண்டையிட்டுள்ளார். 

இந்த சண்டைக்கு பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய கமலேஷ் தனது மனைவியை அழைத்து வந்து கமலேஷின் தற்போதைய காதலியிடம் சண்டையிட்டுள்ளார். இந்த நேரத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே ஆத்திரம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. 

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கமலேஷ் காதலியை பிடித்து கொண்டு அவரது மனைவியால் காதலியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளனர். இதனால் கதறித்துடித்த அவர் அலறி அங்கயே மயக்கமடைந்துள்ளார். 

காதலி மயங்கியதும் சம்பவ இடத்தை விட்டு இருவரும் சென்ற நிலையில்., இது குறித்து பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Gujarat illegal lover girl birth part heated by iron box


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->