நீச்சல் பயிற்சி பெரும் மாணவியிடம் அத்துமீறிய காம கொடூரன்.! வெளியான பேரதிர்ச்சி வீடியோ காட்சிகள்.!! கதிகலங்கிய பெற்றோர்கள்..!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகில் பல விதமான துன்பங்களும் துயரங்களும் நிறைய இருக்கிறது. அந்த துன்பங்களை அறியும் போது., நாம் அதற்கான வெளிப்பாடுகளாக நமது கோபத்தினை பொறுத்து மனப்பாங்கை வெளிப்படுத்தி வருகிறோம். பெண்கள் தினமும் பல விதமான பாலியல் பிரச்சனைகளுக்கு உள்ளாகும் நிலையில்., பணிக்கு சென்று தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். 

பெண்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களால் பாலியல் தொல்லை வழங்கப்படுகிறது என்பதும்., பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவிகள் பாலியல் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்., தங்களின் ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்தியதில்., முதியவர்கள் மூலமாக சிறுவயதில் பாலியல் தொல்லை வழங்கப்படுவதாக கூறியது பெரும் அதிர்வலையை பதிவு செய்தது. 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped, crying, பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை,

தமிழகத்தில் பல இடங்களில் பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்., கோவா மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவாவில் இருக்கும் நீச்சல் அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் சுஜித் கங்குலி என்பவன் அவனிடம் பயிற்சி பெற்றுவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

கோவாவில் உள்ள நீச்சல் அணியின் பயிற்சியாளராக சுஜித் கங்குலி கடந்த இரண்டு வருடங்களாக பணியாற்றி வரும் நிலையில்., ‌இவனிடம் 15 வயதுடைய தேசிய அளவில் நீச்சல் பயிற்சியில் பதக்கங்களை வென்ற சிறுமி நீச்சல் பயிற்சி கற்று கொண்டு வருகிறார். இந்த நிலையில்., மாணவியிடம் இவன் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்., ஆத்திரமடைந்த மாணவி கையும் களவுமாக ஆசிரியரின் கோர முகத்தை காண்பிக்க முடிவு செய்துள்ளார். 

இதனையடுத்து தான் தினமும் எடுத்து செல்லும் அலைபேசியை நீச்சல் பயிற்சி ஆசிரியருக்கு தெரியாமல் மறைத்து வைத்து., அவன் செய்யும் காம கொடூர செயல்களை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சியில்., முதலில் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி பின்னர் ஆசிரியனின் சுய ரூபத்தை வெளியிட்டுள்ளார். 

நீச்சல் பயிற்சியாளரின் பாலியல் தொல்லை, swimming trainer sexual harassment with student,

தொடர்ந்து மாணவிக்கு பல முறை பாலியல் துன்புறுத்தல் கொடூர வந்த நிலையில்., ஆத்திரமடைந்த மாணவி பயிற்சியாளரும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த அலைபேசியில்., காம கொடூர முகமானது வெளியாகியது. அந்த வீடியோ காட்சியில் காம கொடூர பயிற்சியாளன் - மாணவியின் அந்தரங்க உறுப்புகளில் கை வைப்பது போன்ற காட்சிப்பதிவுகள் அமைந்துள்ளது.  

இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும்., சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும்., மக்கள் மத்தியில் இந்த பிரச்சனை பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Goa swimming trainer culprit give sexual torture for girl student


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->