பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்து பெரும் விபத்து.! வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்.!!   - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் நொடிப்பொழுதில் பல்வேறு விபத்துகள் அரங்கேறி வருகிறது. அவ்வாறு எதிர்பாராத சூழ்நிலையில் நடைபெறும் விபத்துகளில் சிக்கும் மக்கள் பரிதாபமாக தங்களின் உயிர் மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். 

என்னதான் நாம் பல்வேறு விதமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு., அறிவுறுத்தி அதன் படி நடந்து வந்தாலும் சில நேரத்தில் அனைத்தும் பொய்த்து எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதத்தை ஏற்படுத்துகிறது. 


இந்த விபத்துகள் தீடீரென ஏற்பட்டு சில நேரத்தில் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்., டெல்லி நகரில் உள்ள பழைமையான கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழும் பரபரப்பு காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

வெளியான வீடியோ பதிவில்., கட்டிடம் மெல்ல மெல்ல இடிந்து விழுந்து தூசி மண்டலமாக அந்த இடம் மாறியதை மட்டும் காண முடிகிறது. இதோடு இந்த வீடியோ பதிவானது நிறைவு பெரும் நிலையில்., இது குறித்த பிற விபரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை. 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in delhi old building collapse suddenly viral video trending


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->