குடிபோதையில் சிறுமியின் பிறப்புறுப்பை சிதைத்து பலாத்காரம் செய்த காம கொடூரன்.! மருத்துவமனையில் உயிருக்கு போராடும் சிறுமி..!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகில் பல விதமான துயர சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் சம்பவங்களில் நம்மை பெரும் துயருக்கு ஆழ்த்தும் செய்தியாக பெண்களுக்கும்., பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் அநீதிகள் இருந்து வருகிறது. சட்டதிட்டங்கள் கடுமையாக மாறினால் மட்டுமே., பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளில் இருந்து விலக்கம் கிடைக்கும். 

இந்தியாவின் டெல்லி மாநிலத்தில் உள்ள பகுதியில்., முட்புதருக்கு அருகில் சிறுமி ஒருவர் அரை மயக்க நிலையில் அழுதுகொண்டு காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று கூறியுள்ளார். இவரின் முனுகுரலை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற நபர்கள்., சிறுமியின் உடல் மற்றும் ஆடைகளில் இரத்த கறைகள் படிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

died, sexual abuse, sexual harassment,

இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., இது குறித்த விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

Tamil online news Today News in Tamil

அந்த விசாரணையில்., சிறுமியின் வயது 16 ஆக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை பரிசோதனை செய்ய துவங்கினர். இந்த நிலையில்., சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். சிறுமியின் பிறப்புறுப்பு நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

sexual harassment, sexual abuse, rapped,

இதுமட்டுமல்லாது சிறுமியின் வயிற்றில் பற்களால் கடுமையாக கடித்த காயமும் உள்ளதால்., சிறுமிக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுமிக்கு மருத்துவமணியல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்ததில்., அதே பகுதியை சார்ந்த முகமது நானே என்ற காம கொடூரனை கைது செய்தனர். 

அவனிடம் மேற்கொண்ட விசாரணையில்., வேலையில்லாமல் வெட்டியாக சுற்றி திரிந்த காம கொடூரன்., நிகழ்வன்று மது போதையில் இருந்ததும்., மது போதையில் சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்து., அவரின் பிறப்புறுப்பு மற்றும் வயிற்றில் கொடூரமாக கடித்து வைத்ததும் தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Delhi girl rapped hardly and her birth part damaged die hardly police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->