குயின்ஸ்லாண்ட் விபத்தை தொடர்ந்து நேர்ந்த அடுத்த விபத்து.! வெளியான வைரல் வீடியோ பதிவு.!!  - Seithipunal
Seithipunal


பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு இடமான குயின்ஸ்லாண்ட்டில் குழந்தைகள் பெரியோர் என வயது வித்தியாசம் பாராமல் விளையாடி மகிழ்வது உண்டு. விடுமுறை தினம் என்றால் இங்கு கூட்டத்திற்கு பஞ்சமிருக்காது. அதிலும் கோடை விடுமுறை என்றால், வெகுதொலைவில் இருந்து கூட குடும்பத்துடன் பலர் வந்து செல்வதுண்டு. தற்பொழுது மே மாத கோடை விடுமுறையில் கூட இங்கு கூட்டம் அலைமோதியதை காணலாம். 

இந்நிலையில், கடந்த 18ம் தேதி ராட்சத ராட்டினம் ஒன்றின் இரும்பு கம்பி அறுந்து விபத்துக்குள்ளானது. ஆனால், இந்த விபத்தில், ராட்டினத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர். இதன் காரணமாக பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை குயின்ஸ்லாண்டை மூடி வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில்., இதனைப்போன்று பெங்களூரில் இருக்கும் ஒண்டர்லா நிறுவனத்தின் தீம் பார்க்கிலும் இராட்டினம் ஒன்று தீடீரென அறுந்து விழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகாலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் நல்ல வேலையாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படாமல்., சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Bangalore theem park accident video viral an social media


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->