காட்டுக்குள் அரங்கேறிய கொடூரம்.! 19 வயது வாலிபனுடன் திருமணம் முடிந்த பெண்.!! துடிதுடிக்க அரங்கேற்றப்பட்ட கொடூர சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


ஆந்திரபிரேதேச மாநிலத்தில் இருக்கும் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் டிக்குவாபுடி  பகுதியை சார்ந்தவர் கோவிந்தராஜூலு. இவரது மனைவியின் பெயர் முனிச்சண்ட்ரம்மா. 

இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் இரண்டாவது மகனின் பெயர் வம்சி (வயது 19). இவர் JCB இயந்திரத்தை இயக்கம் பணியாளராக பணியாற்றி வருகிறார். 

கடந்த வியாழக்கிழமையன்று காட்டிற்கு சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் மீண்டு திரும்பாததால்., அவரை தேடியலைந்து கொண்டு பெற்றோர்கள் இருந்தனர். 

அந்த நேரத்தில் அங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கவே., சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தலை துண்டிக்கப்பட்ட நிலையில்., பிணமாக கிடந்தார். 

இந்த தகவலை அறிந்த அவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தெரியவரவே., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரது தலையை சுமார் 5 மணி நேர தேடுதலுக்கு பின்னர் கைப்பற்றினர். 

அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., அதே கிராமத்தை சார்ந்த திருமணம் முடிந்த பெண்ணுடன் முறையற்ற தொடர்பு இருந்ததாகவும்., இதனால் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

English Summary

in andrapredesh youngster killed due to illegal affair police investigate case


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal