ஹாப்பி அண்ணாச்சி!யு.பி.ஐ மோசடிக்கு இனி NO தான்...! புதிய நடைமுறை அறிமுகம்...!
Happy Annachi No more UPI fraud New procedure introduced
இந்தியர்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனை UPI (யுபிஐ) அதிகரித்து வருகிறது . இதில், போன் பே, கூகுள் பே, பே டி.எம்., ஆகிய செயலிகளை அதிக மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் யுபிஐ(UPI ) பணப் பரிவர்த்தனைகளில் மோசடியைத் தடுக்க, ஜூன் 30ம் தேதி முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த யுபிஐ பணப் பரிவர்த்தனைகளில் தற்போது உபயோகிக்கும் நடைமுறைகளின் வகையில், பணத்தைப் பெறுபவர், தன் பெயரை அவர்களே நிர்ணயித்துக் கொள்ள முடியும்.
இந்த புதிய நடைமுறைபடி பணத்தை பெறுபவரின் பெயர், அவருடைய வங்கிக் கணக்கில் எப்படி உள்ளதோ அதையே காட்டும். இதன்மூலம் சரியான நபருக்குத்தான் பணத்தை அனுப்பியுள்ளோம் என்பதை நாம் உறுதி செய்து கொள்ள முடியும்.
English Summary
Happy Annachi No more UPI fraud New procedure introduced