6 மதற்கு முன் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை.!  விரைவில் தாயகம் திரும்புவார்கள்.!! - Seithipunal
Seithipunal


இலங்கை சென்ற பிரதமர் மோடி நல்லெண்ணத்தின் நடவடிக்கையாக. 32  இலங்கை மீனவர்கள் புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். 

இந்திய கடற்படையினரால் சென்ற ஆண்டு டிசம்பரில் ஏழு மீனவர்களும் கடந்த ஆண்டு மார்ச்சில் 25 மீனவர்களும் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்ததற்காக இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டனர். 

தற்போது இலங்கை சென்ற  பிரதமர் மோடி அவர்கள்  கொழும்பில் உள்ள தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆழந்த இரங்கலை தெரிவித்தார்.

இதுகுறித்து தற்போது இலங்கை சென்ற பிரதமர் மோடியின்  நல்லெண்ண நடவடிக்கையால். இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்ட 32 இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நள்ளிரவு புழல் சிறையில் இருந்த 32 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை எழும்பூரில் உள்ள மகாபோதி புத்தமடத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 32 இலங்கை மீனவர்களும் விரைவில் இலங்கைக்கு அனுப்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fishermen 6 month before arrest release soon return home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->