வெங்காயம்.. முருங்கை...பூண்டு வரிசையில் அடுத்த ஆப்பு.! பட்னி தான் கிடக்கணும் போல .!  - Seithipunal
Seithipunal


தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு குளிர்காலம் துவக்கம், குளிர்பதன கிடங்குளில் இருப்பு குறைவு, தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால், முட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களில், குளிர்காலம் துவங்கி இருக்கின்றது. டெல்லி உள்ளிட்ட மண்டலங்களில், விற்பனை தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கின்றது. அதனால், பர்வாலா மண்டலத்தில், முட்டை விலை கணிசமாக உயர்வு பெற்றுள்ளது. 

Image result for EGG SEITHIPUNAL

 மேலும், குளிர்பதன கிடங்குகளில், முட்டை இருப்பு குறைவாக இருக்கின்றது. இருப்பினும், முட்டையின் தேவை அதிகரித்து தான் இருக்கின்றது. ஆறு மாதங்களாக,ஐதராபாத், ஹோஸ்பெட் மற்றும் நாமக்கல் போன்ற மண்டலங்களில், முட்டை உற்பத்தி கணிசமாக குறைந்து காணப்படுகிறது. 

இதன் காரணமாக, வரும் நாட்களில், அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை உயர வாய்ப்பு இருக்கின்றது. இந்த நிலையில், கடந்த 1ம் தேதி 3.92 காசாக நிர்ணயிக்கப்பட்ட முட்டை கொள்முதல் விலை, படிப்படியாக அதிகரித்து, தற்போது, 4.33 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EGG RATE ALSO HIKE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->