உச்சநீதிமன்றத் தீர்ப்பு : தமிழ் மொழிக்கு இடம் இல்லையா! டாக்டர் ராமதாஸ் ஏமாற்றம்!  - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றத் தீர்ப்பு நகல்கள் 6 மொழிகளில் வெளியிடப்படும் போது, தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது குறித்து பாமக நிறுவனர்  மருத்துவர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அதில், "உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் வெளியிடுவது வரவேற்கத்தக்கது.  அதேநேரத்தில் 5 மாநில மொழிகளில் வெளியிடப்படும் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாது என்பது ஏமாற்றமளிக்கிறது" 

"உலகின் மூத்த மொழியான தமிழிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும். தேவைப்பட்டால் அதற்கான உதவிகளையும், கட்டமைப்புகளையும் தமிழக அரசிடமிருந்து உச்சநீதிமன்றம் கேட்டுப் பெறலாம்." எனவும் அவர் பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss not like omit tamil in supreme court verdict


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->