உங்களுக்கு வேண்டுமா? சன்னி லியோன்... மியா கலீஃபா... இந்த ரெஸ்டாரண்ட்க்கு போங்க..! - Seithipunal
Seithipunal


திரைப்பட பிரபலங்களின் பெயரில் கடை திறப்பது போய், கவர்ச்சி நடிகைகளின் பெயரில் உணவு பரிமாரப்படுகிறது. 

ஒவ்வொரு பண்டிகையின் போதும் அந்த ஆண்டில் எந்த படம் ஹிட்டோ, அந்த படத்தில் கதாநாயகன் அணிந்து வந்த உடை மிகவும் பிரபலமாகி அதன் பெயரில் உடைகளுக்கு பெயரிடப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். 

ஆனால் தற்போது இந்த வழக்கம் ஒரு படி மேல் சென்று பிரபல கவர்ச்சி படங்களில் நடித்த சன்னி லியோன், மியா கலிஃபாவின் பெயரை டெல்லியில் உள்ள உணவு விடுதியில் உணவுகள் வழங்கிவருகின்றனர்.

டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் சன்னி லியோன் சாப்ஸ், மியா கலிஃபா சாப்ஸ் என அசைவ உணவிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த உணவை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகின்றனராம்.

இந்த உணவகத்தின் மெனு கார்டு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிலர் பிரபலங்களின் தனி உரிமை, பதிப்புரிமை என எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் வாடிக்கையாளர்களை வளைத்து போடு இப்படி செய்யப்படுவது சரியில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் உணவக நிர்வாகமோ இது எங்கள் கருத்து சுதந்திரம் என கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi restaurant sales in sunny leone cheep


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->