கொஞ்சநஞ்ச கூத்தாடா பண்ணீங்க?... ஒட்டுமொத்தமாக பால் ஊத்தி, சங்கு ஊதிய மத்திய அரசு..!! - Seithipunal
Seithipunal


இந்திய - சீன எல்லையில் இராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த விசயத்திற்கு பின்னர் இந்தியா - சீனா இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்ட நிலையில், சீன பொருட்கள் மற்றும் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 57 செயலிகளை முடக்குவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 59 அலைபேசி செயல்களான சீன செயலிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. 

இதன்படி டிக் டாக், யூசி ப்ரவுசர், ஷேரிட், கிளாஸ் ஆப் கிங்ஸ். ஹலோ எம்ஐ செகிருட்டி, டியோ பேட்டரி சேவர், சிஎம் பிரவுசர், வைரஸ் கிளீனர் உள்ளிட்ட 57 செயலிகள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt banned 57 china mobile software


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->