வெற்றிலை சாப்பிட்டால் கொரோனா ஒழியுமா? - மத்திய அரசு விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வெற்றிலை சாப்பிடுவது கொரோனா குணப்படுத்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க அடிக்கடி கை கழுவுவது, முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை பின்பற்றுவது அவசியம். 

வெற்றிலையை சாப்பிடுவதால் கொரோனா வைரஸை அழிக்க முடியாது. வெற்றிலையை சாப்பிட்டால் கொரோனா ஒழியும் என்று வெளியாகியுள்ள தகவல் தவறானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக பல்வேறு ஊடகங்களில் வெற்றிலையை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம் என்று செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Announce Vetrilai Plant or Betel Leaves Could not Cure Corona 9 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->