#Breaking: சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இரத்து, 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.சி தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு மற்றும் பிற கட்டுக்காடுகளை இந்திய மக்கள் எதிர்கொள்ள தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளி தேர்வுகள் இரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் தள்ளிவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் 4 ஆம் தேதி தொடங்கவிருந்த சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வும் தொடங்கவிருந்த நிலையில், கொரோனா பரவலால் சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் இரத்து மற்றும் தள்ளிவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Announce SSLC CBSE Exam Cancelled and HSC Exam Postpended 14 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->