பேக்கிங் இல்லாத இனிப்பிற்கும் காலாவதி தேதி கட்டாயம்.. மத்திய அரசு தடாலடி.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் பல வகையான நொறுக்கு தீனிகள் அந்தந்த மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு ஏற்றாற்போல விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் நொறுக்குத்தீனிகள் மற்றும் இனிப்பு பண்டங்களில் காலாவதி தேதி இருக்காது. 

இந்த விஷயம் தொடர்பாக பல பிரச்சனைகள் எழுந்த நிலையில், இப்போது இதனைக்கட்டுக்குள் வைத்து உணவு பொருட்களின் தரத்தை உறுதி செய்யும் பொருட்டும் மத்திய அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. 

இது குறித்த உத்தரவின் படி, இனிப்புகளுக்கு கட்டாயம் காலாவதி தேதி இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த உத்தரவில், " பேக்கிங் இல்லாத இனிப்புகளும் காலாவதி தேதிகள் கட்டாயம் என்றும், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இது அமலாகிறது " என்றும் கூறியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt Announce Expiry date is confirm to sweets


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->