மரண தண்டனை தொடர்பான மசோதா தாக்கல்.! பொதுமக்கள் வரவேற்பு.!! - Seithipunal
Seithipunal


மாநிலங்களவையில் நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிரிதி இராணி சட்டத்தினை  மசோதாவை தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது.

நாட்டில் அதிகரித்து வரும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க தேவை ஏற்பட்டுள்ளது குற்றவாளிகளை தடுக்கவும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்வேறு குற்றங்களுக்கான தண்டனைகள் அதிகரித்துக் கொண்டு வர செய்யப்படுகிறது.

இதற்கு மரண தண்டனை போன்ற தண்டனைகள் குறித்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 16 வயதுக்கு  குறைவான குழந்தைகளில் கொடூரமான முறையில் கற்பித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 20 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை வழங்கப்படும் என இதனால் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் அதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt action to rape case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->