எம்ஜிஆரின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. வெடித்து சிதறிய மர்மப்பொருள்.. படுகாயமடைந்த எம்எல்ஏ.! - Seithipunal
Seithipunal


பெங்களூரு சாந்தி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ். நேற்று இரவு சாந்தி நகர் பகுதியில் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

அதில் காங்கிரஸ் எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ ஹரிஷ் கலந்துகொண்டார். இவருக்கு பட்டாசுகள் வெடித்து தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அப்போது மர்ம பொருள் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் எம்எல்ஏ உட்பட 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வெடித்து சிதறிய மர்மப்பொருள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

birthday function mla injury


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->