சட்டசபை தேர்தல்... தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலானது நடைபெற்றவுள்ளது. இந்த தேர்தலை நடத்த ஆயத்த பணிகள் அனைத்தும் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " 1500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி மையம் என்பதை மாற்றியமைத்து, 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் 7.29 கோடி பேர் வாக்களிப்பார்கள். காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரிக்கையில் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் " என்று தெரிவித்தார். 

பீகார் சட்டப்பேரவை ஆயுட்காலம் நவம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், 243 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெற்றிபெற முனையுடன் இருக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar Assembly Election Chief Election Commission Leader Press meet 25 September 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->