பிரதமர் மோடியின் தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது! அமித் ஷா பேச்சு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

'மோடி @20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.

அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளதாகவும், கட்சிப் பணிகளிலும், அரசு பணிகளிலும் சிறப்பாக செயல்படும் ஒரே தலைவர் என்று கூறியுள்ளார்.

மேலும் எந்தவித அரசியல் குடும்பப் பின்னணியும் இல்லாமல் நாட்டின் தலைவராக உருவாக்கியுள்ளார் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் அனைத்து இடங்களிலும் பாஜக சென்று சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit shah talks about leadership of PM Modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->