கேன் ஐ கம் அவுட்?.. கழிவறையில் இருந்து வெளியே வந்த சிங்கம்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சிங்கமொன்று மனிதர்கள் உபகோகிக்க கட்டப்பட்டு இருந்த கழிவறைக்குள் இருந்து வெளியே வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. 

நாம் இருக்கும் இடத்தை தூய்மையாக பார்த்துக்கொள்ள வேண்டும், பொது இடங்களில் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பது தவறானது மற்றும் சுற்றுசூழலுக்கு கேடானது என்று பல்வேறு விழிப்புணர்வுகளை முந்தைய காலங்களில் மேற்கொண்டு இருந்தோம். 

அதன் எதிரொலியாக, தற்போது புதியதாக கட்டப்படும் வீட்டில் இருந்து, ஏற்கனவே கட்டிய வீடு வரை கழிவறைகள் வைக்கப்பட்டுவிட்டது. அரசு மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக இது சாத்தியமானது. 

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், சிங்கமொன்று கழிவறையில் இருந்து வெளியே வருகிறது. இதுகுறித்த விடியோவை பார்த்து பாராட்டியுள்ள நெட்டிசன்கள், சிங்கமும் நமது விழிப்புணர்வுகளை புரிந்துகொண்டுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Lion Getting Out from Toilet Social Media Video Trending on Twitter Platform


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->