காதல் ஜோடிகளை.. நிர்மூலமாக்கி..செருப்பு மாலை.! பகீர் வீடியோ வைரல்.!  - Seithipunal
Seithipunal


தற்போது இணையத்தில் தீயாக பரவி வரும் ஒரு காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை அரைகுறையாக மொட்டை அடித்து அவர்களை நிர்மூலமாக்கி, செருப்பு மாலை அணிவித்து துன்புறுத்தும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாலும் இதுபோன்ற தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 

சுற்றிலும் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க இந்த அநியாயத்தை ஒருவர் கூட தடுத்து நிறுத்தவில்லை. இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால், சாந்தனு உள்ளிட்டோர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a couples harassed by village peoples


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->