இன்று 3,500 பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்துக் கழகம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 55,84,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரசால் 347,872 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 2,365,663 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 144,950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  4,172 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் புதிதாக 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா கொரோனாவுக்கு தற்போது 1,431 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது, பெங்களூருவில் 3,500 பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளனர். பெங்களூருவில் இன்று முதல் 3,500 பேருந்துகளை இயக்க செய்துள்ளனர் என பெங்களூரு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3500 bus movement in karnataka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->